Bienvenue sur le site de CTEF
Nous somme entrain de construire cette nouveau site…
வணக்கம்,
இந்த புதிய இணைய தளம் உருவாக்கப்பட்டுக் கொண்டுள்ளது…
French & maths பரீட்சைக்கு அருகிலுள்ள Inscription இல் அழுத்தி உங்கள் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
அத்துடன் ஒரு WhatsApp groupe இல் இணைந்து கொள்ளுமாறு ஒரு WhatsApp குழு மூலம் செய்தியனுப்பினோம் நீங்கள் அந்த குழுக்களில் இணைந்து கொள்வதன் மூலம் எம்முடன் தொடர்பாடலாம். அதில் பொறுப்பாக இருப்பவர்கள் உங்களுக்கான தகவல்களை தருவதுடன் பதிவுகளையும் அவர்கள் மூலம் செய்து கொள்ளலாம்.
அல்லது 0628226989 என்ற இயக்கத்துடனும் தொடர்பு கொண்டு கதைக்கலாம்.
நன்றி